Offline
Menu
எஸ்பிஎம் சிறப்பு தேர்ச்சி பெற்ற 159 மாணவர்களுக்கு கௌரவம்–எம்கே பிரகாஷ் வழங்கினார்.
By Administrator
Published on 07/09/2025 09:00
News

2024 எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 159 மாணவர்களுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் RM38,400 ரொக்குப் பரிசுடன் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. 8 ஏ முதல் 12 ஏ வரை பெறுபவர்களுக்கு தனித்தனியான தொகைகள் வழங்கப்பட்டு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டுக்களுடன் கொண்டாடப்பட்டனர். பிரகாஷ், மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்றும், இன்னும் பல சாதனைகள் காத்திருப்பதாக கூறினார். விழாவில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments