Offline
Menu
பிரான்சில் காட்டுத்தீ: 13 பேர் காயம்; 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சேதம்
By Administrator
Published on 07/10/2025 19:06
News

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இதனால், விமானம், பஸ், ரெயில் சேவைகளும் முடங்கின.மார்சேய்க்கு வடக்கே உள்ள லெஸ் பென்னஸ்-மிராபியூ நகருக்கு அருகில் சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் தீயை அணைக்க 168 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் தீயணைப்பு சேவை X இல் தெரிவித்துள்ளது.

Comments