மியன்மார் ஐந்து அம்ச ஒருங்கிணைப்பை நடைமுறைப்படுத்தத் தவறினால், அந்நாட்டில் தேர்தல் நடத்துவது அர்த்தமற்றது என வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்புகளும் பங்கேற்காத ஒரு பகுதி தேர்தல் முக்கியத்துவம் பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.