உதிரி இரும்பு கடத்தல் ஊழல் விசாரணையின் பகுதியாக, நேஷன்கேட் சோல்யூஷன் நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. இது கடந்த திங்கள் அன்று நடைபெற்று, நிறுவனம் அதனை உறுதிப்படுத்தியது.வணிக நடவடிக்கைகள் இயல்பாக நடந்து வருவதாகவும், MACC-க்கு நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில், RM950 மில்லியன் வரி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. MACC ஐந்து மாநிலங்களில் சோதனைகளை நடத்தியுள்ளதாக அதன் தலைவர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.