மத்திய நில வளர்ச்சி ஆணையம் (பெல்தா) டத்தோ ஸ்ரீ அகமது ஷபேரி சீக்கை தலைவராக மீண்டும் நியமித்துள்ளது.
பெல்தா மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் இதனை வரவேற்று, அவரது அனுபவமும் கண்ணோட்டமும் பெல்தாவை முன்னேற்றும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
அகமது ஷபேரி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹீமுக்கு நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். அவர் கடந்த 2023 ஜூலை 1 முதல் 2025 ஜூன் 30 வரை பெல்தா தலைவராக இருந்தார்.