Offline
சைந்தவியுடன் பிரிந்து அதிர்ச்சி கொடுத்த ஜீவி பிரகாஷ்,மீண்டும் இணையும் தருணமா?
By Administrator
Published on 07/22/2025 09:00
Entertainment

பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜீவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி, 2013-ல் காதலித்து திருமணம் செய்து, 2024-ல் விவாகரத்து செய்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல வருடங்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள் இப்படி பிரிந்தது ஏன் என கேள்விகள் எழுந்தன. “இன்னும் நல்ல உடன்பாடுடன் தான் பிரிகிறோம்” என கூறியிருந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து சந்தேகங்கள் எழுப்பி வருகின்றனர்.

Comments