Offline
இறந்த ஸ்டண்ட்மேன் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் அதிரடி பண உதவி.
By Administrator
Published on 07/23/2025 09:00
Entertainment

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தில் ஸ்டண்ட்மேன் மோகன் ராஜ் விபத்தால் உயிரிழந்தார். இதனால் குடும்பத்துக்கு பா.ரஞ்சித் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். முன்னர் நடிகர் சிம்பு 1 லட்சம் ரூபாயை வழங்கி ஆதரவு அளித்திருந்தார்.

Comments