LATEST NEWS
NEWS
தென்னிந்திய சினிமாவில் தனக்கென இடம் பிடித்துள்ள சாய் பல்லவி, தற்போது ராமாயனா மற்றும் Ek Din படங்கள் மூலம் பாலிவுட் புகழை நோக்கி பயணிக்கிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையோடு குழந்தையாக மாறிய புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த லேட்டஸ்ட் கிளிக்ஸ் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.