இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி தனது 25வது படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில், புதிய இசையமைப்பாளர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் கூறியதில், சாய் அபயங்கர் மிகுந்த திறமை கொண்டவர், அதனால் தான் பலரும் அவரை இசையமைக்க அழைக்கிறார்கள். சாம் சி.எஸ்., சாயும் இரண்டு பேருமே மிகச் சிறந்தவர்கள் என்றார்.