Offline
அமெரிக்காவில் காத்திருப்பை கிளப்பும் கூலி – ப்ரீ புக்கிங்கில் ரூ.3.1 கோடி வசூல்!
By Administrator
Published on 07/27/2025 09:00
Entertainment

ரஜினியின் *'கூலி'* படத்திற்கான ப்ரீ புக்கிங் அமெரிக்காவில் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை ரூ.3.1 கோடி வசூலாகி, இப்படத்திற்கு USA-வில் மிகப் பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ஆகஸ்ட் 2ம் தேதி இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது.

Comments