Offline
தலைவன் தலைவி முதல் நாள் வசூல்: அமோக வரவேற்புடன் ரூ.12 கோடி கலெக்‌ஷன்!
By Administrator
Published on 07/27/2025 09:00
Entertainment

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முதன்முறையாக இணைந்திருக்கும் 'தலைவன் தலைவி' படம், வெளிவந்த முதல் நாளிலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கணவன்-மனைவி பிரிவை மையமாகக் கொண்ட இந்த படம் உலகளவில் ரூ.12 கோடிக்கு மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.

Comments