மலேசியாவில் AI பயன்பாடு விரைவாக வளர்ச்சியடைவதால், நாட்டின் பொருளாதாரம் பல துறைகளில் முன்னேறும் என டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தேவ் தெரிவித்துள்ளார்.
ஜெனரட்டிவ் AI மட்டும் USD113.4 பில்லியன் (RM479பி) உற்பத்தித் திறனை ஏற்படுத்தும் என கூறிய அவர், AI நன்மைக்கான சக்தியாக இருக்க நாடுகள் இணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
AI பாதுகாப்பிற்கான ஆசியான் AI பாதுகாப்பு வலையமைப்பு முயற்சியை மலேசியா வழிநடத்தி வருகிறது. மேலும், ஆசியான் AI மலேசியா உச்சி மாநாடு(ஆகஸ்ட்) மற்றும் ஸ்மார்ட் சிட்டிஸ் உலக கண்காட்சி KL(செப்டம்பர்) போன்ற இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு ev hosting செய்யும் எனவும் தெரிவித்தார்.