மார்வெல் யூனிவெர்ஸின் புதிய படையாக வெளியாகிய The Fantastic Four: First Steps, மாட் ஷாக்மேன் இயக்கத்தில், வனெஸா கெர்பி, பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியானது.
இந்த திரைப்படம் வெளிவந்த மூன்று நாட்களில் உலகளவில் ஏராளமான ரசிகர்களின் ஆதரவுடன் $200 மில்லியன் (ரூ.1700 கோடி+) வசூலித்து அசத்தியுள்ளது.
இதேபோல் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களில்:
* F1 – $500 மில்லியன்
* Jurassic World: Rebirth – $700 மில்லியன்
* Superman – $506 மில்லியன் எனவும் வசூல் செய்துள்ளன.
மார்வெல் ரசிகர்களுக்காக பாக்ஸ் ஆபிஸில் வெற்றி வேட்டை தொடர்கிறது!