Offline
ரீ-ரிலீஸ் ஆன விஜயகாந்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன்... எவ்வளவு வசூல் தெரியுமா?
By Administrator
Published on 08/27/2025 09:00
Entertainment

கேப்டன் பிரபாகரன்

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன்.

விஜயகாந்த் 100வது படமான கேப்டன் பிரபாகரன் அப்போது அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் 300 நாள்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.34 ஆண்டுகள் கழித்து இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை மறுவெளியீடானது. இப்போது கேப்டன் பிரபாகரன் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

படம் ரிலீஸ் ஆகி 3 நாட்களில் மொத்தமாக ரூ. 1.25 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments