1929-இல் வத்திக்கான் ஒரு தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, அந்நாட்டில் ஒரு குழந்தை கூடப் பிறக்கவில்லை. இதற்குக் காரணம், வத்திக்கான் ஒரு மிகச் சிறிய நாடு என்பதால், அங்கு பிரசவத்திற்குத் தேவையான மருத்துவமனைகள் எதுவும் அமைக்கப்படவில்லை.
கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ காலம் நெருங்கும் போது, அருகிலுள்ள இத்தாலிக்குச் சென்று குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற விதிமுறை அங்கு உள்ளது. இதனால், வத்திக்கானில் இதுவரை ஒரு குழந்தை கூடப் பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.