பாலிவுட் சினிமாவில் இப்போது முன்னணி நாயகியாக இருப்பவர்கள் சினிமாவில் என்ட்ரி கொடுத்த உடனே வளர்ச்சியடையவில்லை.
பல நாயகிகள் மோசமான விமர்சனம், கடுமையான உழைப்பிற்கு பிறகே டாப் இடத்தை பிடித்துள்ளார்கள். அப்படி சினிமா ஆரம்ப கட்டத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை எதிர்க்கொண்டவர் தான் நடிகை தீபிகா படுகோனே.
ஆனால் இப்போது தனது கடின உழைப்பின் மூலம் ஹாலிவுட் படங்கள் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோன் இப்போது 2வது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்த நேரத்தில் அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.