LATEST NEWS
NEWS
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில் கனடா அணியை வீழ்த்தி, மொராக்கோ அணி தங்களது அபாரமான ஆட்டத்தால் கால் இறுதிச் சுற்றுக்குள் (Quarter Finals) நுழைந்து சாதனை படைத்துள்ளது.