Offline
Menu
சிங்கப்பூர் MRT-இல் தள்ளுமுள்ளு
Published on 08/14/2024 16:30
News

சீட்டில் அமர்ந்திருந்த ஓர் இளைஞரை வாட்டசாட்டமான மற்றோர் இளைஞர், “நீ பங்ளா, இங்கே உட்காரதே….வேறு இடத்தில் போய் உட்கார் என்று சொல்ல அந்த இளைஞர் பொங்கி எழுந்தார்.

பார்த்து பேசு. நான் பங்ளா அல்ல சிங்கப்பூரியன். வாய் இருக்கிறது என்பதற்காக கண்டபடி பேசாதே…நிறைய சீட் காலியாக இருக்கிறது. போய் உட்கார் என்று சூடாக பதிலடி கொடுத்தார்.

இந்த இளைஞருக்கு ஆதரவாக ஒரு பெண்ணும் வாதம் செய்தார்.

இதன் தொடர்பான ஒரு காணொளி சூடாக பரவி வருகிறது.

இதனிடையே நெட்டிஸன்களும் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

அதில் ஒருவர் ” அடையாள கார்டை வாங்கிப் பாருங்கள். உண்மை தெரிந்து விடும்” என்று கூறியிருக்கார்.

Comments