Offline
கரடி தாக்கி ஆடவர் பலி!
Published on 09/15/2024 03:01
News

கோலாலம்பூர்:

அண்மையில் கரடி தாக்கியதில் கடுமையான காயங்களுக்கு இலக்கான ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

குவா மூசாங்கிற்கு அருகில், டாலாம் செண்டுக் கிராமத்தில் அவரை கரடி தாக்கியது.

குபாங் கிரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலை கழக மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் அவர் மரணமுற்றார் என்பதை அவரது தங்கை உறுதிபடுத்தினார்.

Comments