நிகழும் நடிகர் சிபி சத்யராஜ், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைரலான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில், காஞ்சிபுரம் அருகிலுள்ள பரந்தூர் ஏகனாபுரத்தில் அமைக்கப்படவிருக்கும் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 900 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்தித்து பேசினார். இந்த புகைப்படத்தை சத்யராஜ் "கூத்தாடி" என பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.