Offline
Bukan Hantu Biashe- Biashe ’ – இன்று மலேசிய திரையரங்குகளில் வெளியான நைஜீரிய இயக்குனர் மற்றும் நடிகர் படைப்பு
Entertainment
Published on 01/24/2025

நைஜீரிய பிரபல இயக்குனரும் நடிகருமான அப்பி அபிம்போலா, விஜய் சேதுபதி உடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தவர், தனது இயக்கத்தில் உருவான புதிய மலேசிய படமான ‘Bukan Hantu Biashe Biashe ’ இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

Maraz (M) Sdn Bhd தயாரித்த இந்த திரைப்படத்தில் பல மலேசிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுமையாக மலேசியாவில் படமாக்கப்பட்ட இந்த ஹாரர் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்க உள்ளது. இதனை இப்போது TGV, GSC, MmCineplexes, LFS, Paragon Cinemas, AE Cinemas, TSR Cinemax, MS Cinemas மற்றும் 10 Star Cinemas-ல் காணலாம்.உங்கள் அருகிலுள்ள திரையரங்கத்தில் அல்லது ஆன்லைனில் இன்று உங்கள் டிக்கெட்டுகளைப் பெறுங்கள்!

மேலும் விவரங்களுக்கு: www.maraz.my.

Comments