Offline

LATEST NEWS

நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமிக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு
Published on 01/27/2025 13:18
Entertainment

2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.அதன்படி, இந்தாண்டில் பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரகுமாருக்கு மற்றும் தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments