சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி படம், 1965 ஆம் ஆண்டு மொழிப் போரில் உயிரிழந்த ராசேந்திரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த கதையில், ராசேந்திரனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், சிவகார்த்திகேயன் ராசேந்திரன் என்ற வேடத்தில் நடிக்கிறார். அமரன் படத்திற்கு ஒத்திருக்க, இது ஒரு வாழ்க்கை வரலாறு படம்.