Offline

LATEST NEWS

ஜான்வி புடவை: விலை ரூ.2.40 லட்சம்!
Published on 02/01/2025 01:24
Entertainment

மும்பை: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், ‘பரம் சுந்தரி’ படத்தின் ஷூட்டிங்குக்காக கேரளாவில் இருந்தபோது, வெள்ளை நிறப் புடவையில் காட்சியளித்தார். இந்த சாதாரணமான புடவையின் விலை ரூ.2.40 லட்சம் என்று தெரிந்ததும், நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். பலர், ஜான்வி அணிந்த புடவை இவ்வளவு விலை இருக்குமா என்று சமூக வலைத்தளங்களில் வியப்பை தெரிவித்து கமென்ட் செய்யும் போது, சிலர் இந்த வகையான விலையுயர்ந்த ஆடைகளை அணிவது சாதாரணம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments