Offline

LATEST NEWS

ராசி மாறும் ஆண்டுக்கு எதிர்நோக்கும் அனுபமா
Published on 02/05/2025 00:43
Entertainment

நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு இந்த ஆண்டு ராசியானது. மலையாளத்தில் மூன்று படங்கள் மற்றும் தமிழில் ‘டிராகன்’, ‘லாக் டவுன்’ போன்ற படங்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ படத்திலும் அவர் நடித்துள்ளார்.

Comments