Offline

LATEST NEWS

அஜித் விடாமுயர்ச்சி திரைப்படம் முன் பதிவு பெரும் வரவேற்பு!
Published on 02/07/2025 01:34
Entertainment

அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' படம் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் 25 கோடி ரூபாய் முன் பதிவு வசூல் செய்துள்ளது, அதில் தமிழ்நாட்டில் 14 கோடி ரூபாயாக உள்ளது. இதன்மூலம் முதல் நாள் வசூலில் மாபெரும் சாதனை நிகழ்த்த எதிர்பார்க்கப்படுகிறது.

Comments