Offline

LATEST NEWS

பாவ்னி – அமீருக்கு ஏப்ரல் 20ல் டும்..டும்
Published on 02/17/2025 21:04
Entertainment

சின்னத்திரை நடிகை பாவ்னி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான நடனக் கலைஞர் அமீரை காதலித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், ஏப்ரல் 20-ல் திருமணம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். தங்கள் காதலை வெளிப்படுத்தி வரும் இந்த ஜோடி, "வா வாழலாம்" என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டு திருமண அறிவிப்பை செய்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments