Offline
போட்டியின்போது’ படுத்து உறங்கிய பாகிஸ்தான் வீரர்: தகுதி நீக்கம் செய்த நடுவர்
Entertainment
Published on 03/07/2025

பாகிஸ்தான் பேட்டர், களமிறங்க தாமதமானதினால், அவரை தகுதிநீக்கம் செய்து நடுவர் உத்தரவிட்டார். ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணியில் விளையாடும் சௌத் ஷகீல், பேட்டிங் செய்யும் போது பெவிலியனில் தூங்கிவிட்டார். அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தபோது, அவருக்கு அந்த நிலை தெரியாது. 3 நிமிடங்கள் களமிறங்காமல் இருந்ததால், எதிரணி கேப்டன் நடுவரிடம் புகார் அளித்து, ஷகீலை தகுதிநீக்கம் செய்தார். இதன் பின்னர், முகமது இர்பானுக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்தது, மற்றும் அந்த அணி 128/1 என நல்ல நிலையில் இருந்து 205 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

Comments