லாஸ் ஏஞ்சல்ஸ்: 97-வது ஆஸ்கர் விருது விழாவில், ‘அனோரா’ திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகை, படத்தொகுப்பு, திரைக்கதை என பரிசுகள் பெற்ற இந்த படம், வரும் 17ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.