Offline
இத்தாலி கார் ரேஸில் அசத்திய அஜித்
By Administrator
Published on 03/25/2025 07:00
Entertainment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், தற்போது கார் பந்தய வீரராகவும் செயல்பட்டு வருகிறார். துபாயில் இந்த ஆண்டு நடந்த கார் பந்தயத்தில் அவரது அணி 3-வது இடம் பிடித்தது. அஜித்குமார், இத்தாலியில் நடைபெறும் 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் பங்கேற்றார், அங்கு அவரது அணி 3-வது இடம் பிடித்து அசத்தியது.

மேலும், அஜித்குமார் வரும் ஏப்ரலில் வெளியாகும் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார். ரசிகர்கள், கார் பந்தயத்தில் ஈடுபட்டாலும், அவர் படங்களில் நடிக்க தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Comments