Offline
கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்
By Administrator
Published on 04/24/2025 07:00
News

ஒட்டாவா,கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சர்ரே நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமிநாராயண் கோவிலில் இரவு 3 மணியளவில் புகுந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருவர் அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். கோவில் நுழைவு வாயிலில் உள்ள தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசங்களையும் அவர்கள் எழுதிவைத்துச் சென்றனர். அவர்கள் முகத்தை துணியால் மூடி இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

Comments