விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 6 நாளை தொடங்குகிறது. வாரந்தோறும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் இந்த சோவில், கடந்த சீசன்களை போலவே செஃப் தாமு, செஃப் மதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் கௌசிக் ஆகியோர் நடுவராக பணியாற்ற உள்ளனர்.
இடையூறுகளுடன் கூடிய சுவையான சமையலை நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்கள்:
லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியா ராமன், உமர் லதீப் (அமரன் புகழ்), சீரியல் நடிகை ஷபானா, மధுமிதா, கண்ஞா கருப்பு, யூடியூப் பிரபலமான சௌந்தர்யா, பிக்பாஸ் வின்னர் ராஜு மற்றும் விவசாயி நந்தகுமார்.