Offline
அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர் – பாபா பாஸ்கர் மனம் திறந்த பகிர்வு!
By Administrator
Published on 05/05/2025 08:00
Entertainment

தல அஜித் பற்றி நடன இயக்குநர் பாபா பாஸ்கர் சமீபத்தில் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார். “ஏகன்” படத்தின் ஃப்ரீடம் பாடலுக்கு only choreography செய்த பாஸ்கர், அஜித் மிகவும் நேர்மை உள்ளவர் என்றும், சிங்கம் போல திட்டினாலும், அன்பு காட்டும்போது மிஞ்சிப்பாரு என்றும் கூறினார். தொழில்நுட்ப கலைஞர்களிடம் அஜித் காட்டும் பரிவு மற்றும் உணவுப் பங்கீட்டுச் செயல் எல்லாம் அவரை "குட்டி எம்ஜிஆர்" ஆக்குகிறது என அவர் வர்ணித்தார்.

Comments