Offline
ரெட்ரோ’ படத்திற்கான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சம்பளம் எவ்வளவு?
By Administrator
Published on 05/07/2025 09:00
Entertainment

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ரூ. 5 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘கன்னிமா’ பாடல் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது.

Comments