Offline
6 நாள் முடிவில் Tourist Family படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா?
By Administrator
Published on 05/08/2025 09:00
Entertainment

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.இதில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளனர்.இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.

அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.ரூ. 7 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்துள்ளனர், இதனால் திரையரங்குகளும் அதிகரித்துள்ளது. தற்போது 6 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 24 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

Comments