பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர், தனது கஷ்டக் காலத்தில் நடிகர் தனுஷின் உதவியைப் பற்றி பகிர்ந்துள்ளார். கொரோனா காலத்தில் தனது குடும்பத்துடன் மிகவும் கஷ்டப்பட்டு, பண ரீதியாக தனுஷின் உதவியால் பெரும் ஆதரவாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.