LATEST NEWS
NEWS
சமந்தா தற்போது 'சுபம்' என்ற தெலுங்கு படத்தை தயாரித்துள்ளார். ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், அட்லீயுடன் மீண்டும் பணியாற்றுவேன் எனவும், ஆனால் அவரின் அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்கவில்லை எனவும் தெளிவாக கூறியுள்ளார்.