Offline
கூலியில் நடித்து ரஜினிக்கு ரூ.280 கோடி சம்பளமா? வாய்ப்பே இல்ல!
By Administrator
Published on 05/09/2025 09:00
Entertainment

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் "கூலி" திரைப்படம் ஆகஸ்ட் 14ல் வெளியாக இருக்கிறது. நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில், ரஜினி நடிப்புக்காக ரூ.280 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments