நெதர்லாந்தில் நடக்கும் GT4 யூரோப்பியன் கார் ரேஸில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார், போட்டியின் இரண்டாம் சுற்றில் எதிர்பாராத விதமாக டயர் வெடிக்க, தற்காலிகமாக காரின் கட்டுப்பாடு இழந்தார்.
பாதிப்பின்றி மீண்ட அஜித், உடனடியாக பிட் ஸ்டாப்பில் டயரை மாற்றி, மீண்டும் பந்தயத்தில் பங்கேற்று தன்னுடைய உறுதியையும், வீர ஆட்டங்குத்தையும் நிரூபித்தார்.
அவரது தைரியம் சமூக வலைதளங்களில் புகழ் பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் “இதான் தளா!” என பாராட்டி வருகின்றனர்.