தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், 2023 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு படமான ‘பகவந்த் கேசரி’யின் தமிழ் ரீமேக் என மிகவும் நெருக்கமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தயாரிப்புக் குழுவினர், இப்படத்தின் ரீமேக் உரிமையை ரூ.4.5 கோடி செலுத்தி வாங்கியதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.