LATEST NEWS
NEWS
டெக்சாஸில் கடை ஊழியருக்கு தீ வைத்தவருக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றம். 2012ல் நடந்த கொலைக்காக தண்டனை. இந்த வாரம் அமெரிக்காவில் மூன்றாவது மரண தண்டனை இது.