அமெரிக்காவில் விசா முடிந்தும் தங்குபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும், மீண்டும் அமெரிக்கா வர தடை விதிக்கப்படும் என்றும் இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்பின் புதிய அறிவிப்பால் அங்குள்ள 45 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.