Offline
20 கோடி கேள்வி: தீபிகாவை ரிஜெக்ட் செய்த அனிமல் இயக்குநர்!
By Administrator
Published on 05/23/2025 09:00
Entertainment

இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய 'அனிமல்' படம் பெரும் வெற்றியை பெற்றது. அதன் பிறகு, அவர் இயக்கும் அடுத்த படமான 'ஸ்பிரிட்'லே, பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, தீபிகா படுகோன் ஹீரோயினாக சேரப்போவதாக தகவல் வெளியானது.தீபிகா, இந்த படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் கேட்டதாகவும், தயாரிப்பாளரும் அதற்கு ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது தீபிகா இந்த படத்திலிருந்து ரிஜெக்ட் செய்யப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.தீபிகாவின் வேலைநடத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா விருப்பமில்லாமல் காரணமாக, அவரை படத்திலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

Comments