Offline
7 நாட்களில் 'மாமன்' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.
By Administrator
Published on 05/24/2025 09:00
Entertainment

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்' படம், கடந்த 7 நாட்களில் உலகளவில் ₹22 கோடி வசூல் செய்து box office-ல் சிறப்பாக வருகிறது. உணர்ச்சி திரும்பல் கொண்ட கதைக்களம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

Comments