Offline
சினிமாவிலிருந்து ஓய்வு? கமல்ஹாசனின் அதிர்ச்சி பதில்! ரசிகர்கள் அதிர்ச்சி!
By Administrator
Published on 05/24/2025 09:00
News

தமிழ் சினிமாவின் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன், மணி ரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' படத்தில் நடித்துள்ளார். ஜூன் 5-ம் தேதி வெளியாகும் படம் குறித்து பிரமோஷனில் பணியாற்றும் இவர், சினிமாவை வெறும் பொழுதுபோக்கல்லாமல் சமூக விழிப்புணர்வுக்கான சக்திவாய்ந்த ஊடகம் என்று கூறினார். கதைகள் மூலம் சமூகத் குறைகளை மாற்றும் பொறுப்பில் இருந்து அவர் விலகமாட்டார். "என் உள்ளே இருக்கும் தீ அணையும் வரை நான் நடிக்கிறேன்" எனக் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

Comments