பிரபல இயக்குனர் சந்தீப் ரெட்டி, தீபிகா படுகோனே 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து விலகியதற்கு பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக விமர்சனம் செய்தார். அவர், கதையின் சில பகுதிகளை வெளியே சொல்லியதனால் அந்த நடிகை மீது வெகுவாக அதிர்ச்சி தெரிவித்தார். இதனால் தீபிகாவே குறிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.