Offline
சீனாவில் 2 ஜப்பானியர் கொலை; ஒருவர கைது
By Administrator
Published on 06/04/2025 09:00
News

வடகிழக்காசிய சீனாவின் டாலியன் நகரத்தில் இரண்டு ஜப்பானியர்கள் வணிகத் தகராறால் கொல்லப்பட்டனர் என்று ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 25 அன்று சீன போலீஸ், ஷென்யாங்கிலுள்ள ஜப்பான் தூதரகத்துக்கு இது குறித்து தகவல் வழங்கியது.

Comments