Offline
பாகிஸ்தானில் டிக்-டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி சுட்டுக்கொலை.
By Administrator
Published on 06/05/2025 09:00
News

இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்த 17 வயது டிக்-டாக் பிரபல சனா யூசப், பெண்கள் உரிமைகள் மற்றும் கல்வி பற்றிய கருத்துக்களை பகிர்ந்து வந்தார்.  ஜூன் 2-ந் தேதி அவரது வீட்டில் ஒரு நபர் திடீரென புகுந்து, அவரை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் இதை கவுரவக் கொலையாக சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments