கராத்தே ஹுசைனி, 2001ல் விஜய்யின் உடற்பயிற்சியாளராக நடித்த பத்ரி திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். கராத்தே பயிற்சியாளராகவும், அதிரடி சமையல் நிகழ்ச்சியால் பிரபலமாகவும் திகழ்ந்த ஹுசைனி, 400க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்தவர்.கடைசியாக 2022ம் ஆண்டு 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் நகைச்சுவை நடித்தார். நடிகர் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு கராத்தே பயிற்சி வழங்கினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது கடைசி படம் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்' ஜூன் 20ம் தேதி வெளியாக உள்ளது