LATEST NEWS
NEWS
நேற்று காலை பிளஸ் நெடுஞ்சாலையின் 81.9வது கிமீ அருகே லோரி மோதி நடந்த விபத்தில் ஓட்டுநர் ஆர். பூபாலன் (45) மற்றும் உதவியாளர் ஆர். சிவசந்திரன் (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வழக்கு போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) கீழ் விசாரணை நடைபெறுகிறது.